கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல்!: பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மகனை எதிர்த்து ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல்..!!
கர்நாடக பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஈஸ்வரப்பா மீது தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி புகார்!!
கர்நாடக பாஜக-வை கலங்கடிக்கும் ஈஸ்வரப்பா… எடியூரப்பா மகனுக்கு எதிராக சுயேட்சையாக போட்டி; அமித்ஷாவின் கோரிக்கை நிராகரித்தார்!!
இரவு தூங்கும் முன் ‘எக்ஸ்ட்ரா ஒரு பெக்’ எடுத்துக்குங்க: கர்நாடக பெண் அமைச்சர் குறித்து பாஜக மாஜி எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை
வாக்குப்பதிவு நடைபெறும் சில மணி நேரத்திற்கு முன் கர்நாடக பாஜ வேட்பாளரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல்
மூத்த தலைவர்களின் போர்க்கொடியால் கர்நாடக பாஜகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டம்
வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால் பாஜக கூட்டணி 220 தொகுதிகளை தாண்டாது: கர்நாடகா முதல்வர் பேட்டி
தென்னிந்தியாவை பாஜக அரசு புறக்கணித்து வருகிறது: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு
பணம் பறிமுதல்: ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் உதவி கேட்ட பாஜக வேட்பாளர்
திருப்திபடுத்தும் அரசியலை எதிர்க்கட்சிகள் நாடுகின்றன: பாஜ விமர்சனம்
பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை: கர்நாடக மாஜி முதல்வர் குமாரசாமி விளக்கம்
பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்..!!
கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சிப் பூசல் உச்சகட்டம்; எடியூரப்பா மகனை எதிர்த்து போட்டியிடுவதில் ஈஸ்வரப்பா உறுதி..!!
பாஜவுக்கு மறைமுக ஆதரவு; கர்நாடகா அதிமுக செயலாளர் ராஜினாமா: எடப்பாடியால் முடிவெடுக்க முடியவில்லை என பேட்டி
மாஜி முதல்வரின் பேத்தியான ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி காங்கிரஸ் சார்பில் போட்டி: கர்நாடகா பாஜக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
பாஜவில் இருந்து ஈஸ்வரப்பா திடீர் நீக்கம்
கர்நாடகாவில் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல்
பாஜவில் இணைந்தார் நடிகை சுமலதா